Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செனிகலுக்கு பிரான்ஸ் நிதியுதவி

In ஐரோப்பா
Published: 08:54 GMT, Feb 4, 2018 |
0 Comments
1076
This post was written by : Suganthini

செனிகல் கரையோர நகரான செயின்ட் லூயிஸ் (ளுயiவெ-டுழரளை) நகரை, கடலிரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக பிரான்ஸ் அரசாங்கம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.

செயின்ட் லூயிஸ் நகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்கும் திட்டத்துக்காக, 15 மில்லியன் யூரோ நிதியுதவி அளிப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மேற்படி நகருக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்தபோதே, அவர் நிதியுதவி அளிப்பதாகவும், கூறியுள்ளார்.

செனிகல் நாட்டுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், செனிகல், டக்காரில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேசப் பாடசாலையொன்றை நேற்றுமுன்தினம் திறந்து வைத்ததுடன், உலகளாவிய ரீதியிலான கல்வித்திட்டத்துக்கு 200 மில்லியன் யூரோ நிதியுதவி அளிப்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)