Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்வானில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

In உலகம்
Updated: 05:12 GMT, Feb 5, 2018 | Published: 05:12 GMT, Feb 5, 2018 |
0 Comments
1164
This post was written by : Suganthini

தாய்வானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியான ஹுவலியன் (Hualien) பகுதிக்கு அருகில், 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்படி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இது தொடர்பான சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவலியனிலிருந்து வடதிசையில் சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் 8 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அந்நிலையம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg