Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க கால்பந்து சூப்பர்போல் போட்டியில் சம்பியனான ஈகில்ஸ்

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:33 GMT, Feb 5, 2018 | Published: 05:31 GMT, Feb 5, 2018 |
0 Comments
1161
This post was written by : Thavarajasingam Breesnove
அமெரிக்க காற்பந்து விளையாட்டின் மிகவும் முக்கிய போட்டியாக கருதப்படும் சூப்பர் போல்(Super Bowl) போட்டியில் பிலடெல்பியா ஈகில்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
மினசொட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் உள்ள யுஎஸ்.பாங்க் விளையாட்டரங்கில்  அமெரிக்க நேரப்படி நேற்று பின்னிரவு வேளையிலும்  இலங்கை நேரப்படி இன்று அதிகாலையிலும் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 41 புள்ளிகளைப் பெற்ற ஈகில்ஸ் அணி 33புள்ளிகளைப் பெற்ற நியு இங்கிலண்ட் பேட்ரியட்ஸ் அணியை 8 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg