Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் நடைபெற்ற வீ.ஆனந்தசங்கரியின் ஊடக சந்திப்பு

In இலங்கை
Updated: 11:02 GMT, Feb 5, 2018 | Published: 11:01 GMT, Feb 5, 2018 |
0 Comments
1119
This post was written by : poovannan

கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

தமிழரசு கட்சி முறையற்று செயற்படுவதாகவும் இன்றைய அரசியலில் சுமந்திரன், சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோர் மோசமாக நடந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினது தற்போதைய செயற்பாடுகள் பற்றியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இரண்டு கோடி பெற்ற விவகாரம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

இம்முறை மக்களை ஏமாற்றவே சுதந்திர தினத்தை புறக்கணித்ததாகவும், கடந்தமுறை இவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg