Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் கடுமையான பனிப்பொழிவு: வானிலை நிலையம் எச்சரிக்கை

In
Updated: 08:17 GMT, Feb 6, 2018 | Published: 08:17 GMT, Feb 6, 2018 |
0 Comments
1149
This post was written by : Suganthini

வேல்ஸில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரான காலநிலை நீடிக்குமென்று, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வேல்ஸில் நேற்று முதல் இன்றுவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை நிலையம் கூறியுள்ளது.

கடுமையான பனிப்பொழிவினால் வேல்ஸில் தரைவழி மற்றும் ரயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வாகனங்கள் பயணிக்க நீண்டநேரம் பிடிக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனவும், வானிலை நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg