Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் மோதல்: துருக்கியப் படை வீரரொருவர் உயிரிழப்பு

In
Updated: 08:57 GMT, Feb 6, 2018 | Published: 08:57 GMT, Feb 6, 2018 |
0 Comments
1068
This post was written by : Suganthini

சிரியாவில் போராளிகள் நடத்திய  ரொக்கட் மற்றும் மோட்டார் ஷெல்த் தாக்குதல்களில், துருக்கியப் படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக, துருக்கியப் படையினர் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு சிரியாவில் துருக்கியப் படையினருக்கும் போராளிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், துருக்கியப் படையினரை இலக்குவைத்து நேற்று (திங்கட்கிழமை) போராளிகள் ரொக்கட் மற்றும் மோட்டார் ஷெல்த் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இதன்போது, துருக்கியப் படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், துருக்கியப் படையினர் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg