Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோதலில் உயிரிழந்த ரஷ்ய விமானிக்கு மலரஞ்சலி

In
Updated: 09:28 GMT, Feb 6, 2018 | Published: 09:28 GMT, Feb 6, 2018 |
0 Comments
1140
This post was written by : Suganthini

ரஷ்யாவுக்குச் சொந்தமான யுத்த விமானமொன்று, சிரியப் போராளிக் குழுவினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த விமானிக்கு, ரஷ்ய படை வீரர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ்.யூ.25 எனும் யுத்த விமானம், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை சிரிய போராளிக் குழுவினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதன்போது, மேற்படி விமானத்தின் விமானி கீழே விழுந்த நிலையில் உயிர் தப்பினார். இருப்பினும், போராளிக் குழுவினருடன் தரையில் மோதலில் ஈடுபட்ட அவர், கிரேனைட் தாக்குதலில் உயிரிழந்ததாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

உயிரிழந்த  விமானி மேஜர் ரோமன் பிலிப்போவ்வுக்கு, ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு, யுத்த வீரர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்ததுடன், மலரஞ்சலி செலுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg