Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நானுஓயாவில் கடும் காற்று: மூன்று தொழிலாளர்களின் வீடுகள் சேதம்

In இலங்கை
Updated: 05:34 GMT, Feb 7, 2018 | Published: 05:34 GMT, Feb 7, 2018 |
0 Comments
1033
This post was written by : Anojkiyan

நானுஓயா – கிளாரண்டன் மேற்பிரிவு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள மூன்று தொழிலாளர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று (செவ்வாய்க்கிழமை) கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேரும், தோட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg