Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்துக்கு இளவரசர் ஹரி விஜயம்!

In
Updated: 10:51 GMT, Feb 7, 2018 | Published: 10:51 GMT, Feb 7, 2018 |
0 Comments
1150
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் ( Edinburgh) நகருக்கு, பிரித்தானியாவின் இளவரசர் ஹரி மற்றும் அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கில், அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும், ஸ்கொட்லாந்திலுள்ள சமூக நிறுவனமான கபேக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை செல்லவுள்ளனர்.

அத்துடன், பொதுமக்கள் மத்தியில் பணியாற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி இவர்கள் அறியவுள்ளதுடன்;, உரிய அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும், கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கில் ஆகியோர், எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg