Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசுவாசம் எடிட்டிற்ரர் யார் என்பதை வெளியிட்ட படக்குழு

In சினிமா
Updated: 05:49 GMT, Feb 8, 2018 | Published: 05:47 GMT, Feb 8, 2018 |
0 Comments
1030
This post was written by : Velauthapillai Kapilan

தல அஜித் குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் அஜித்தின் 58வது படமாக உருவாகும்  ‘விசுவாசம்’ திரைப்படத்திற்கு  எடிட்டிற்ரர் ‘ரூபன்’ என்பதை திரைப்பட குழு அறிவித்துள்ளது. இதனை  எடிட்டிற்ரர் ரூபன் தனது டுவிட்டர் மூலம்  வெளியிட்டுள்ளார்.

இத் திரைப்படத்தை ஆரம்பிப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் இணையவிருக்கும் நடிகர் -நடிகைகள், கலைக்கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றவர்களின் பட்டியலையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.

மாசி மாதம் 22ம் திகதி துவங்கவிருக்கும் இப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்  ‘நயன்தாரா’ இணைந்துள்ளனர்.

இந்த வருடம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ள விசுவாசம்  திரைப்படத்திற்கு  ‘டி இமான்’ இசையமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg