Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தயாராகவுள்ளது 2ம் பாகம் – கௌதம் மேனன் தெரிவிப்பு

In சினிமா
Updated: 06:07 GMT, Feb 8, 2018 | Published: 06:06 GMT, Feb 8, 2018 |
0 Comments
1028
This post was written by : Velauthapillai Kapilan

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய ‘காக்க காக்க 2, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால்’ போன்ற படங்களின் 2ம் பாகத்தை எடுக்கப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

கௌதம் மேனன் படங்கள் என்று சொன்னால் எப்போதுமோ ஒரு வரவேற்பு உள்ளது. அதுவும் காதலிப்பவர்களுக்கு அவரது படங்கள் மிகவும் பிடிக்கும்.

சமீப காலமாக அவரது புதுப்படங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ள நிலையில் மேலே குறிப்பிட்ட திரைப்படங்களின் இரண்டாம் பாகம் குறித்து வெளியான செய்தியால் ரசிகர்கள் திரைப்படம் குறித்து மேலதிக தகவல்களை எதிர்பார்த்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg