Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவர்ச்சி உடையுடன் உலாவரும் பிரபல நடிகை

In சினிமா
Updated: 06:28 GMT, Feb 8, 2018 | Published: 06:28 GMT, Feb 8, 2018 |
0 Comments
1033
This post was written by : Velauthapillai Kapilan

தீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை ‘ராகுல் ப்ரீத்சிங்’ ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இதில் இவர் மிகவும் மோசமாக உடையணிந்து போஸ் கொடுத்துள்ளமை, சமூக வலைத்தளங்களில் வைரலாக உலா வருகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இவர் தமிழில் ‘தடையறத்தாக்க’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம்’ ஆகிய படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg