Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிவியாவில் அவசரகாலநிலை பிரகடனம்

In உலகம்
Published: 06:37 GMT, Feb 8, 2018 |
0 Comments
1146
This post was written by : Elakkiya

பொலிவியாவில் வெள்ளம் மற்றும் பலத்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ள கோகபாம்பாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிவியாவில் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக கோகபாம்பா மத்திய பொலிவிய துறை ஆளுநர் அறிவித்திருந்த நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி எவோ மொறாலஸ் நேற்று (புதன்கிழமை) அவசரகால நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக டகீனா ஆறு (Taquina river) பெருக்கெடுத்துள்ளாதால் சமீபத்தய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் பேர் வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)