Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எசெக்ஸில் புதிய சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் கேட் மிடில்டன்

In
Published: 09:09 GMT, Feb 8, 2018 |
0 Comments
1103
This post was written by : Elakkiya

தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு வரும் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் எசெக்ஸில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய சிகிச்சை மையத்தை திறந்து வைத்துள்ளார். நேற்று (புதன்கிழமை) குறித்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது குழந்தைக்காக கர்ப்பம் தரித்துள்ள கேட் மிடில்டன் கர்ப்பம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகிய பின்னர் ஐந்தாவது அதிகாரபூர்வ விஜயமாக எசெக்ஸ் சென்றிருந்தார். இதன்போது, சுகாதார பராமரிப்பு வல்லுநர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

கலந்துரையாடலில் சமூகத்தின் அடிப்படையிலான மீட்புத் திட்டம் குறித்து விரிவாக அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)