Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா பிறந்தநாளில் உருவச்சிலை அமைக்க கட்சி திட்டவட்டம்

In இந்தியா
Updated: 09:34 GMT, Feb 8, 2018 | Published: 09:34 GMT, Feb 8, 2018 |
0 Comments
1259
This post was written by : Kemasiya

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலையொன்றை திறந்து வைப்பதற்கான பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் சிலையும் அமையப்பெறவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மையில் இதே போன்ற உருவச்சிலையொன்று கோவையில் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg