Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளைஞர்களின் வேலைவாய்ப்பு: மத்திய அரசை குற்றம்சாட்டும் ராகுல்

In இந்தியா
Updated: 09:59 GMT, Feb 8, 2018 | Published: 09:59 GMT, Feb 8, 2018 |
0 Comments
1168
This post was written by : Kemasiya

ஒவ்வொரு மாதமும் 10லட்சம் வேளையில்லா இளைஞர்கள் உருவாகுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஒரு நாளுக்கு 30,000 இளைஞர்கள் வேலை தேடும் நிலையில் 450 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது.

விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி நம்பிக்கை இழக்கின்றார்கள். அத்துடன் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளால் எல்லையில் இந்தியா பதற்றத்தையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது.

இத்தனை பிர்ச்சினைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நாட்டின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் மக்களை திசைதிருப்பி வருகிறார் பிரதமர் மோடி” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg