Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தில் நகரசபை வரியை அதிகரிக்க தீர்மானம்

In
Updated: 11:09 GMT, Feb 8, 2018 | Published: 11:09 GMT, Feb 8, 2018 |
0 Comments
1166
This post was written by : Elakkiya

இங்கிலாந்தில் நிதி ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு தனிப்பட்ட பாவனைக்களுக்கான பொருட்களின் வரி மற்றும் சேவை கட்டணங்களை உயர்த்துவதற்கு அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் தயாராவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

மாநில அரசின் 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஆய்வுத் தகவல்களின் பிரகாரம் கவுன்சில் வரி 95 சதவீதமும் சேவைக்கட்டணம் 93 சதவீதமும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு திட்டமிட்ட அதிகரிப்பானது 80 சதவீதமான நகரசபைகளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

நொதம்டன்ஷையர் நகரசபை கடந்த வாரம் அனைத்து புதிய செலவுகளையும் ரத்து செய்ததுடன் தமது நிதி எதிர்காலம் புதைக்கபட்டதாகவும் தெரிவித்தது.

மேற்குறிப்பிட்ட ஆய்வில் பதிலளித்தவர்களில் 93 சதவீதமானவர்கள், புதிய அல்லது அதிகரிக்கப்பட்ட வரி விதிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவே கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg