Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செந்தில்பாண்டியன் பொய் பேசி வருகிறார்: விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

In இந்தியா
Published: 11:08 GMT, Feb 8, 2018 |
0 Comments
1111
This post was written by : Kemasiya
tyu

நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களுக்காக எதையும் செய்யாத முன்னாள் அமைச்சர் செந்தில்பாண்டியன் தற்போது பொய்பேசி வருகிறார் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இதுவரை இல்லாத அளவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இம்முறை பேருந்து தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளார்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2,157ரூபா மட்டுமே ஊதிய உயர்வாக காணப்பட்டது. தற்போது 11,361ரூபா ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அம்மா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஊழியர்களின் அல்லது மக்களின் தேவைகளை எடுத்துரைத்தால் உடனடியாக நிதியுதவி வழங்குவார்.

அப்படிப்பட்ட அம்மாவிடமே ஊழியர்கள் பிரச்சினையை எடுத்துரைத்து நிதி உயர்வை அதிகரித்து கொடுகாமல் ஆட்சியில் இருந்தவர், தற்போது பொய் பிரசாரங்களை மேற்கொண்டுவருவது கண்டிக்கத்தக்கது” என விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)