Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குள்ளமாக மாறிய ஷாருக்கான் 10 வருடத்துக்கு பின் இணையும் பிரபலம்

In
Updated: 13:19 GMT, Feb 8, 2018 | Published: 13:19 GMT, Feb 8, 2018 |
0 Comments
1051
This post was written by : Velauthapillai Kapilan

குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். விராட் கோலியை சமீபத்தில் மணந்த அனுஷ்கா சர்மா திருமணத்துக்கு பிறகு நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். 10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஷாருக்கானை குள்ள மனிதராக மாற்றி உள்ளனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில். காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg