Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பத்து கோடி ஆண்டு பழமை வாய்ந்த சிலந்தி கண்டுபிடிப்பு

In
Updated: 12:27 GMT, Feb 8, 2018 | Published: 12:27 GMT, Feb 8, 2018 |
0 Comments
1084
This post was written by : Kemasiya

நீண்ட வால் கொண்ட 10கோடி ஆண்டு பழமை வாய்ந்த சிலந்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்காசியாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆராட்சியில் குறித்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிலந்தி மரத்தில் படியும் பிசினில் உறைந்து கிடந்ததாகவும், 50ஆயிரம் சிலந்தி வகைகள் உலகில் உள்ள போதும் இது 10கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.

இது 6 மில்லி மீட்டர் நீளமுடையது எனவும்  இது தனது வாயில் சுரக்கும் நூல் போன்ற திரவம் மூலம் வலை பிண்ணி வசித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg