Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் அதிகரிக்கவுள்ள கொாிய முதலீடுகள்!

In இலங்கை
Updated: 04:17 GMT, Feb 9, 2018 | Published: 04:17 GMT, Feb 9, 2018 |
0 Comments
1151
This post was written by : Risha

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயம், கொரிய முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை பக்கம் திருப்பியுள்ளது என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஹீயோன் லீ தெரிவித்தார்.

இலங்கைக்கான கொரிய தூதரகத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் – கொரியாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் மேலும் வலுவாக பல்துறைகளை உள்வாங்கும் வகையில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இருநாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்துவதே தனது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட கொரியாவிற்கான விஜயத்தின் மூலம் இருநாட்டு தலைவர்களுக்குமிடையிலான புரிந்துணர்வு வலுவடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)