Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்குமா சிம்பாப்வே அணி?

In கிாிக்கட்
Updated: 04:36 GMT, Feb 9, 2018 | Published: 04:27 GMT, Feb 9, 2018 |
0 Comments
1115
This post was written by : Anojkiyan

சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

சார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், சிம்பாப்வே அணிக்கு கிரேம் கிரீமரும், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும் தலைமை தாங்குகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்றுமுடிந்த இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், ஆப்கானிஸ்தான் அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

ஆகையால் அதே உத்வேகத்தோடு இன்று சிம்பாப்வே அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்ளவுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கு சிம்பாப்வே அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் இப்போட்டியின் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg