Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெலுங்கு சினிமாவை தேடி ஓடும் நடிகை ஸ்ரீதிவ்யா

In
Updated: 04:37 GMT, Feb 9, 2018 | Published: 04:35 GMT, Feb 9, 2018 |
0 Comments
1037
This post was written by : Velauthapillai Kapilan

புதுமுக இயக்குனர் ஐக் அவர்களின் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, தம்பி ராமய்யா போன்றோர் நடித்து வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்திற்கு பின்னர் ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால் தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றி பெற்ற பிறகு, திரையில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இன் நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg