Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஷஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூதாட்டமா?

In கிாிக்கட்
Updated: 04:52 GMT, Feb 9, 2018 | Published: 04:52 GMT, Feb 9, 2018 |
0 Comments
1176
This post was written by : Anojkiyan

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில், ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் சபையினால் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் எவையும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்தியாவின் சூதாட்டக்காரர்கள் இந்தமுறை ஆட்டநிர்ணய சதியில் இடம்பெற்றதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg