Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்வான் நிலநடுக்கம்- மூன்றாவது நாளாகவும் தொடரும் மீட்புப் பணிகள்

In உலகம்
Updated: 05:51 GMT, Feb 9, 2018 | Published: 05:51 GMT, Feb 9, 2018 |
0 Comments
1125
This post was written by : Elakkiya
ris

பாரியளவு சேதத்தை ஏற்படுத்திய தாய்வான் நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்வானின் சுற்றுலா நகரான ஹூவாலியனை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய 6.5 ரிக்டர் அளிவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 270 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களையும்  உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களையும் மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது.

600க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், 1300 பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)