Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணுவாயுத திட்டத்தை கைவிடும் வரை வொஷிங்டன் அழுத்தம் கொடுக்கும்: மைக் பென்ஸ்

In
Updated: 06:24 GMT, Feb 9, 2018 | Published: 06:24 GMT, Feb 9, 2018 |
0 Comments
1119
This post was written by : Elakkiya

அணுவாயுத திட்டத்தை வடகொரியா கைவிடும் வரை வொஷிங்டன் அதிகபட்ச அழுத்தத்தை வழங்கும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

சியொலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் உடனான சந்திப்பின்போது மைக் பென்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, கொரிய தீபகற்பத்தின் இலக்கை அடைய வடகொரியாவை பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் மைக் பென்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

தென் கொரிய விஜயத்தில் இன்றைய தினம் சியொலில் இருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தென்கொரிய கடற்படையின் இரண்டாம் கட்டளைத்தளத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg