Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எண்ணெய் விளம்பரத்தில் ஜூலி : டுவிட்டரில் வைரலான ஒளிப்படம்

In சினிமா
Updated: 14:29 GMT, Feb 9, 2018 | Published: 06:46 GMT, Feb 9, 2018 |
0 Comments
1067
This post was written by : Velauthapillai Kapilan

பிக்பொக்ஸ் ஜுலி இவரை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இவர்மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு இன்றுவரை இருந்து வருகின்ற நிலையில் தற்போது எண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அந்த எண்ணெய்யை வாங்குமாறு அவர் மக்களைக் கேட்டு டுவிட்டரில் பதிவொன்றை செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எண்ணெய் பற்றி  உங்களுக்கு என்ன தெரியும்? அதை விளம்பரம் செய்ய  வராதீர்கள்  என்று வழக்கம்போல் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால் டுவிட்டர் பக்கம் வராமல் மனசுடைந்து வீட்டில் முடங்கி இருப்பதாக சில சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது மாத்திரமின்றி சில நாட்களுக்கு முன்னர் அப்பள விளம்பரத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg