Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் பிரதமர் தென்கொரியாவுக்கு விஜயம்

In உலகம்
Updated: 06:40 GMT, Feb 9, 2018 | Published: 06:39 GMT, Feb 9, 2018 |
0 Comments
1158
This post was written by : Elakkiya

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பியோங்யாங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள குளிர் கால ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கும் வகையில் ஷின்சோ அபேயின் விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பின் மூலம், வடகொரியாவின் அச்சுறுத்தலில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் ஒத்துழைப்புக்கள் உறுதியானது என்பதை உலகுக்கு தெரிவிக்க விரும்புவதாக அபே குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg