Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் பரீட்சைக்கு இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கலாம்

In இந்தியா
Updated: 07:48 GMT, Feb 9, 2018 | Published: 07:48 GMT, Feb 9, 2018 |
0 Comments
1137
This post was written by : Kemasiya

நீட் பரீட்சை எழுத விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைக்கால கல்வி வாரிய ஆணையகம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிவித்தலில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவம் படிப்பதற்கு நீட் பரீட்சையில் சித்தியடைவதை கட்டாயப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் இணையத்தளம் ஊடாக கோரப்பட்டுள்ளது.

நீட் பரீட்சையை தமிழக மாணவர்களிடத்தில் நடத்துவதற்கு எதிர்ப்புக்கள் பல கிளம்பிய நிலையிலும், மத்திய அரசு குறித்த பரீட்சை கட்டாயமாக நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)