Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோர்டானுக்கு பயணமானார் பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 18:48 GMT, Feb 9, 2018 | Published: 12:35 GMT, Feb 9, 2018 |
0 Comments
1101
This post was written by : Kemasiya

ஜோர்டான், பாலஸ்தீனம், ஓமன் மற்றும் யுனைட்டட் அரப் எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஜோர்டான் செல்லும் பிரதமர் அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பாலஸ்தீனத்திற்கும் பின்னர் அரப் எமிரேட்ஸ் நாடுகளுக்கும் செல்லவுள்ளதாக பிரதமர் தனது டவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளுக்கான இவ்விஜயத்தில் அந்தந்த நாட்டுத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களைச் சந்திக்கும் பிரதமர், பொருளாதார இணைப்பு தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் பிரதமரின் குறித்த விஜயம் அமையப்பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)