Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

In
Updated: 12:55 GMT, Feb 9, 2018 | Published: 12:55 GMT, Feb 9, 2018 |
0 Comments
1080
This post was written by : poovannan

அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவுபெற்ற நிலையில், தற்போது அமைதியான முறையில் பணிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் குறித்த தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாவட்டத்தின் மொத்த வாக்குகள் 493742. மொத்த வாக்களிப்பு நிலையங்கள் 529. மொத்த வேட்பாளர்கள் 2837. மொத்த பெண் வேட்பாளர்கள் 642. மொத்த மன்றங்கள் 20 (2 மாநகர சபை 1 நகர சபை உட்பட). மொத்த ஏற்று கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் 123.

மேலும் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்கள் 378. தெரிவு செய்யப்படவுள்ள பெண் உறுப்பினர்கள் 91 போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)