Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்கள்

In
Updated: 13:15 GMT, Feb 9, 2018 | Published: 13:14 GMT, Feb 9, 2018 |
0 Comments
1277
This post was written by : poovannan

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான தேர்தல் அலுவலகங்கள் அம்மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை – 20 – 13. காத்தான்குடி நகரசபை – 10 -06. ஏறாவூர் நகரசபை – 10 – 06. கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை – 11 – 07. ஏறாவூர்பற்று பிரதேச சபை – 18- 12. கோரளைப்பற்று பிரதேச சபை – 14 – 09.

மேலும், கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை – 11 – 07. மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச சபை – 12 – 08. மண்முனை பிரதேச சபை – 10 – 06. மண்முனை மேற்கு பிரதேச சபை – 10- 06. மண்முனை தெற்கு மேற்கு பிரதேச சபை – 10- 06. போரதீவுப்பற்று பிரதேச சபை – 10 – 06.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை – 24 -16. அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08. தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15. காரைதீவு பிரதேச சபை – 07 -04. தமண பிரதேச சபை – 10 – 06. நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05. உகணபொத்துவில் பிரதேச சபை – 12 – 08. மகாஓயா பிரதேச சபை – 16 – 07. பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08.

மேலும், சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08. அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03. பொத்துவில் பிரதேச சபை – 12 – 08. அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07. ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07. லகுகல பிரதேச சபை – 11 – 07. நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05. திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06. இறக்காமம் பிரதேச சபை – 08 – 05. அம்பாறை நகரசபை – 10 – 06. நாமல்ஓய பிரதேச சபை – 10 -06.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg