Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

In சினிமா
Updated: 17:16 GMT, Feb 9, 2018 | Published: 17:15 GMT, Feb 9, 2018 |
0 Comments
1035
This post was written by : poovannan

இந்திய சினிமாவின் முதுபெரும் நடிகரும், 75 வயதிலும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் அமிதாப் பச்சன் தற்போது மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தோள்பட்டையில் சமீபத்தில் காயம் பட்ட நிலையில் அவருக்கு தற்போது முதுகுத்தண்டு மற்றும் கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் உடனே மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.

அவர் வழக்கமாக செய்துகொள்ளும் மருத்துவபரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg