Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிக்காக்கோவில் கடுமையான பனிப்பொழிவு: இருவர் உயிரிழப்பு

In
Published: 02:16 GMT, Feb 10, 2018 |
0 Comments
1070
This post was written by : Suganthini

அமெரிக்காவின் சிக்காக்கோ மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இருவர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்காக்கோ மாநிலத்தில் 23 சென்ரிமீற்றர்வரை நேற்று (வெள்ளிக்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டதுடன், அம்மாநிலம் முழுவதும் பனிப்படலம் படர்ந்து காணப்படுகின்றது. இந்நிலையில், இருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, அம்மாலத்தில் பனிப்புயல் வீசி வரும் நிலையில், விமானப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பனிப்பொழிவான காலநிலை சிக்காக்கோ மாநிலத்தில் தொடர்ந்து நீடிக்குமெனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)