Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட அமெரிக்காவின் வர்த்தக உடன்படிக்கையை மீளமைப்பதில் நம்பிக்கை – டேவிட் மக்னோடன்

In கனடா
Updated: 12:00 GMT, Feb 14, 2018 | Published: 02:59 GMT, Feb 14, 2018 |
0 Comments
1074
This post was written by : Litharsan
david_macnaughton.jpg.size-custom-crop.1086x0

நஃப்டா (NAFTA) உடன்பாடு தொடர்பில் வட அமெரிக்கா தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை மீள் அமைப்பதில் காணப்பட்ட பெரும்பகுதி வேலைத்திட்டங்களில் போதிய அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்னோடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகக் குறைந்த அளவில் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களிலும் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட்டுவதாகவும், அந்த வகையில் இந்த உடன்பாட்டின் வெற்றியைக் காண்பதற்குத் தாம் மிகுந்த ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபடுவோர், எதிர்வரும் மார்ச் மாதத்தின் இறுதியில் கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த உடன்பாட்டில் தொடர்புபட்டுள்ள மூன்று நாடுகளும் பல்வேறு விடயங்களில், பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டுள்ளதாகவும் டேவிட் மக்னோடன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)