Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா பிரதமருக்கு மிரட்டல் விடுத்தவருக்கு நீதிமன்றம் தீர்ப்பு!

In உலகம்
Updated: 03:23 GMT, Feb 10, 2018 | Published: 03:17 GMT, Feb 10, 2018 |
0 Comments
1128
This post was written by : Litharsan
Untitled

கனடா பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய 2 வருட சிறை தண்டனை விதித்துத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, , மெடிஷின் ஹட் நகர மேயர் மற்றும் பல அரச அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியிருந்த வில்லியம் பென்ஹாம் (வயது 52) என்பவருக்கே இந்தத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 12ம் திகதி கைது செய்யப்பட்ட இவர் மீது பொதுசொத்துகளை சேதப்படுத்துதல் மற்றும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் மட்டுமே பேசியுள்ளாரெனவும் அவற்றை செயற்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மெடிஷின் ஹட் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)