Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

றிசாட்- மஸ்தான் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்!

In இலங்கை
Updated: 05:25 GMT, Feb 10, 2018 | Published: 05:07 GMT, Feb 10, 2018 |
0 Comments
1368
This post was written by : Anojkiyan

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கிடையில், மோதல் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இதன்போது எதுவும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றாதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

இதேவேளை டன், கோவில் குளம் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் தேர்தல் விதிமுறையை மீறி செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பொலிசார் ஆகியோரினால் எச்சரித்து வெளியேற்றப்பட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg