Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்பார்ப்பு மிக்க தேர்தலின் முல்லைத்தீவு நிலவரம்!

In இலங்கை
Updated: 06:48 GMT, Feb 10, 2018 | Published: 06:32 GMT, Feb 10, 2018 |
0 Comments
1169
This post was written by : Puvanes

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேசபைக்கான தேர்தல்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்புகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் என்றுமில்லாத அளவு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடியுமானதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கில் ஆங்காங்கே சில தேர்தல் வன்முறைச்சம்பவங்களும், முறைகேடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முல்லைத்தீவில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, நாடாளுமன்றத் தேர்தல் போன்ற பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg