Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் கடமைக்குச் சென்ற அதிகாரிகளின் நிலை!

In இலங்கை
Updated: 10:35 GMT, Feb 10, 2018 | Published: 10:35 GMT, Feb 10, 2018 |
0 Comments
1102
This post was written by : Litharsan

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைக்காக அதிகாரிகளை ஏற்றிச்சென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு – மாங்குளம் பிரதான வீதியில் இன்று (சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக வேகத்தில் பயணித்த குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் குறித்த வாகனத்தின் சாரதி ஆகியோரே் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)