Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வாக்குபதிவு குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

In இலங்கை
Updated: 13:35 GMT, Feb 10, 2018 | Published: 13:00 GMT, Feb 10, 2018 |
0 Comments
1284
This post was written by : Risha

வவுனியா மாவட்டத்தில் 70 தொடக்கம் 72 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதான பத்திரன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 148 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அனைத்து இடங்களிலும் சுமூகமான முறையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நியாயமான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள், 2100இற்கும் அதிகமான அரச உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் வாக்களார்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)