Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமலையில் 129 நிலையங்களில் வாக்கெண்ணும் பணி – தெரிவத்தாட்சி அலுவலர்

In இலங்கை
Updated: 13:20 GMT, Feb 10, 2018 | Published: 12:50 GMT, Feb 10, 2018 |
0 Comments
1114
This post was written by : Litharsan

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பாதிவாகியிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் 13 பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணியிலிருந்து 4 மணிவரை இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 272,822 வாக்காளார்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 80% இற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 129 நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 2368 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டதுடன் அதில் 136 உருப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)