Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

In இலங்கை
Updated: 22:59 GMT, Feb 10, 2018 | Published: 22:57 GMT, Feb 10, 2018 |
0 Comments
1551
This post was written by : Varshini

கிளிநொச்சி மாவட்டத்தில், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2953 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது. கேடயம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 2070 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg