Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூநகரி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

In இலங்கை
Updated: 23:10 GMT, Feb 10, 2018 | Published: 23:08 GMT, Feb 10, 2018 |
0 Comments
2261
This post was written by : Varshini

கிளிநொச்சி மாவட்டம் – பூநகரி பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் வெளியிடப்பட்ட குறித்த உத்தியோகபூர்வ முடிவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5,807 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. சுயேட்சைக்குழு 2,429 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி 1,260 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 945 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. அத்தோடு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 871 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)