Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடக முதல்வரிடம் பிரதமர் பாடம் கற்க வேண்டும்: ராகுல்

In இந்தியா
Published: 06:42 GMT, Feb 11, 2018 |
0 Comments
1133
This post was written by : Kemasiya
gfjh

மக்கள் நலத்திட்டங்களை செயற்படுத்துவது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும் என காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகா மாவட்டத்தின் ஹோசபேட் பகுதியில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நேற்று (சனிக்கிழமை) அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலத்தை மட்டும் பேசுவதற்கு மோடி நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கடந்தகாலத்தை மட்டும் பேசாமல் பிரதமர் மோடி தனது நிகழ்காலத்தின் திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

சித்தராமையா வாகனம் ஓட்டும் போது நேராக பார்த்து ஓட்டுகிறார். ஆனால் பிரதமர் பின்புறக் கண்ணாடியை பார்த்து ஓட்டுகிறார். இது பல விபத்துக்களை ஏற்படுத்தும்” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)