Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் பனிப்பொழிவு: பயணிகளுக்கு எச்சரிக்கை

In
Published: 06:34 GMT, Feb 11, 2018 |
0 Comments
1083
This post was written by : Suganthini
snow

வடக்கு வேல்ஸில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு வேல்ஸில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை நீடிக்குமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனிப்பொழிவினால் வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளன. இந்நிலையில், தரைவழி மற்றும் ரயில் வழி மூலமாக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் அவதானத்துடன் நடக்க வேண்டும். அத்துடன், வாகனச் சாரதிகளும் பாதசாரிகளும் அவதானத்துடன் நடக்க வேண்டுமெனவும், வானிலை நிலையம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)