Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்து: மூவர் உயிரிழப்பு

In
Published: 08:33 GMT, Feb 11, 2018 |
0 Comments
1046
This post was written by : Suganthini
us

அமெரிக்காவின் அரிசோனா பகுதியிலுள்ள கிராண்ட் கான்யன் ( Grand Canyon)  பள்ளத்தாக்கில் ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த மேற்படி ஹெலிகொப்டர் நேற்று (சனிக்கிழமை) விபத்துக்குள்ளானது.

மேற்படி ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான வேளையில், அக்ஹெலிகொப்டரில் விமானியொருவரும் 6 பயணிகளும் இருந்துள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)