Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸ், அயர்லாந்துக்கு வர்த்தகச் சவால்- வேல்ஸ் முதலமைச்சர்

In
Published: 07:57 GMT, Feb 12, 2018 |
0 Comments
1080
This post was written by : Suganthini
wales

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நிலையில், வர்த்தகச் சவால்களைச் சமாளிப்பதற்காக, வேல்ஸும் அயர்லாந்தும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென, வேல்ஸ் முதலமைச்சர் கார்வின் ஜோன்ஸ் (Carwyn Jones) தெரிவித்துள்ளார்.

வேல்ஸ் மற்றும் அயர்லாந்துக்கிடையில் காணப்படும் கடினமான கடல் எல்லைப் பிரச்சினை, இரு இடங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாகக் காணப்படுவதாகவும், அவர் எச்சரித்துள்ளார்.

அயர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள வேல்ஸ் முதலமைச்சர், அயர்லாந்துப் பிரதமர் லியோ வரட்கருடன், இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.

கடந்த 12 மாதங்களாக 955 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான பொருட்களை அயர்லாந்துக்கு வேல்ஸ் ஏற்றுமதி செய்துள்ளதுடன், வேல்ஸில் சுமார் 11 வேலைவாய்ப்புகளுக்கு அயர்லாந்து வர்த்தகர்கள் ஆதரவளித்து வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)