Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் பனிப்பொழிவு: 55 பாடசாலைகள் பூட்டு

In
Updated: 10:49 GMT, Feb 12, 2018 | Published: 10:49 GMT, Feb 12, 2018 |
0 Comments
1162
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, 55 பாடசாலைகள்   இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. இதனால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் நேற்றிரவு முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளன. இந்நிலையில், வீதிகளூடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், ஸ்கொட்லாந்தில் கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை நீடிக்குமென்று, பிரித்தானியாவின் வானிலை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg