Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருவப்படம் வைக்கும் நிகழ்வு மாபெரும் நிகழ்வாக இடம்பெற்றிருக்க வேண்டும்: தினகரன்

In இந்தியா
Updated: 11:49 GMT, Feb 12, 2018 | Published: 11:48 GMT, Feb 12, 2018 |
0 Comments
1075
This post was written by : Kemasiya
fjfy

மாபெரும் தலைவரான ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கும் விழாவை மாபெரும் விழாவாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் கட்சி விழா போல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நாட்டில் உள்ள அனைத்து பெரிய தலைவர்களையும் அழைத்து மாபெரும் நிகழ்வாக இதை முன்னெடுத்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழக ஆட்சி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தமிழக அரசு மிக அவசரமாக இத்திறப்புவிழாவை கட்சிக்குள்ளேயே நடத்தியுள்ளது.

இது ஏற்க முடியாத விடயமாகும். உண்மையான உணர்வோடு படம் வைத்திருப்பின் இந்நிகழ்வு மாபெரும் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என தினகரன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)