Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் இருக்கைக்கு நிதி திரண்டும் பணி நிறைவடைகிறது: பாண்டியராஜன்

In இந்தியா
Updated: 06:26 GMT, Feb 13, 2018 | Published: 06:26 GMT, Feb 13, 2018 |
0 Comments
1098
This post was written by : Kemasiya

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டும் பணி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையும் என தான் நம்புவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இதுவரையில் உலகத் தமிழராச்சி நிறுவனம் மூலமாக 1.8 கோடி கிடைத்திருக்கின்றது. இதில் ஒரு தொகுதி ஹாவார்ட் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது.

40 கோடி ரூபாய் நிதியை திரட்டுவதே எமது இலக்கு. அது இன்னும் ஒரு வார காலத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg